tag:blogger.com,1999:blog-1043831943393767781.post3485077434539292875..comments2023-07-05T20:25:02.228+05:30Comments on கதை கதையாம், காரணமாம்....: பெண்பார்க்கும் படலம்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1043831943393767781.post-21636784039829151462008-01-04T20:05:00.000+05:302008-01-04T20:05:00.000+05:30நன்றி தமிழ்மாகணி! தொடர்ந்து படிங்க.நன்றி தமிழ்மாகணி! தொடர்ந்து படிங்க.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-89518585758277210272008-01-04T17:42:00.000+05:302008-01-04T17:42:00.000+05:30நல்லா இருக்கு கதை! வாழ்த்துகள்! கதையின் சீரோட்டம் ...நல்லா இருக்கு கதை! வாழ்த்துகள்! கதையின் சீரோட்டம் அருமை! தொடர்ந்து அசத்துங்க!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-22897847522405770352007-12-29T21:18:00.000+05:302007-12-29T21:18:00.000+05:30//ரொம்பவே சாதாரணமான கதை! மற்ற இரண்டையும் படித்துப்...//ரொம்பவே சாதாரணமான கதை! மற்ற இரண்டையும் படித்துப் பார்க்கும்போது இந்தக் கதையை எழுதியது நீங்களான்னு தோணுது! :) //
நான் நான் நானேதான் எழுதினேன். பின்ன மண்டபத்துல யாரும் எழுதி கொடுத்தாங்கன்னு நினைச்சீங்களா?

போன வாரம் தினமலர்ல ஒரு செய்தி. அமெரிக்க டாக்டர் இந்தியா வந்து ஒரு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எண்ணி 12 ஆம் நாள் கோர்ட்ல டைவர்ஸ் வாங்கிக்கிறாங்க. 8 லட்சம் செட்டில் பண்ணிட்டு போயிட்டார். ஏன் இப்படி? நாம் எங்க போறோம்?
நான் வேற இடத்துல சொன்னபடி இப்படி இருந்திருந்தான்னு தோணி ஒரு கதை வந்தது.
ம்ம்ம்ம். சில கதைகள் சில நேரங்களில்...
அன்புடன்
திவாதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-73699091564616047222007-12-29T18:02:00.000+05:302007-12-29T18:02:00.000+05:30ரொம்பவே சாதாரணமான கதை! மற்ற இரண்டையும் படித்துப் ப...ரொம்பவே சாதாரணமான கதை! மற்ற இரண்டையும் படித்துப் பார்க்கும்போது இந்தக் கதையை எழுதியது நீங்களான்னு தோணுது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com