tag:blogger.com,1999:blog-1043831943393767781.post1129356441248717017..comments2023-07-05T20:25:02.228+05:30Comments on கதை கதையாம், காரணமாம்....: ஒண்ணுல ரெண்டு:திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1043831943393767781.post-89726510638766798912009-01-26T10:36:00.000+05:302009-01-26T10:36:00.000+05:30@சித்தன்பார்க்கலாம். யோசனைகளுக்கு நன்றீ1@ கோமா அக்...@சித்தன்
பார்க்கலாம். யோசனைகளுக்கு நன்றீ1

@ கோமா அக்கா
நன்னியோ நன்னி. மறந்து போயிருந்த வலைப்பூவை ஞாபகப்படுத்திட்டீங்க! திருப்பி எழுதலாமான்னு தோணுது.
:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-39941515460052325212009-01-26T10:22:00.000+05:302009-01-26T10:22:00.000+05:30திவா ஒண்ணுல ரெண்டு வாசித்த உடன்,”யாருக்கு மாப்பிள்...திவா ஒண்ணுல ரெண்டு வாசித்த உடன்,”யாருக்கு மாப்பிள்ளை யாரோ...ஓ ஓ ஓ ஓஹ்.”பாட்டுதான் ஞாபகம் வந்தது....gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-89074054893862787502008-11-29T17:23:00.000+05:302008-11-29T17:23:00.000+05:30உந்துதல்தான் எல்லாவற்றிர்க்குமான ஆரம்ப இழை. எழுதுங...உந்துதல்தான் எல்லாவற்றிர்க்குமான ஆரம்ப இழை. எழுதுங்கள். ஏதோ எழுதுகிறோம் என்பதல்ல. எப்போது அச்சு ஊடகத்தின் அங்கீகாரத்துக்கு விழைய உள்ளீர்கள். அதை நோக்கி நகருங்கள் என்பதற்காகத்தான் அந்த விமர்சனம். உங்களை தளரச்செய்ய அல்ல. முயலுங்கள். உங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் யுகமாயினிக்கு அனுப்புங்கள். தளத்தில் இடும் முன் அனுப்புங்கள். வழிகாட்டுவதில் தவறுமில்லை அது என் பணியும் கூட.- சித்தன்Chithan Prasadhttps://www.blogger.com/profile/12458176846301223407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-3350623054144193882008-11-28T19:35:00.000+05:302008-11-28T19:35:00.000+05:30வாங்க சித்தன்,உங்களுக்கும் கதையே சொல்லக்கூடாது போல...வாங்க சித்தன்,
உங்களுக்கும் கதையே சொல்லக்கூடாது போல இருக்கு!
ஒரு உந்துதல்ல எழுதறோம். சிலது க்ளிக் ஆகும். சிலது ஆகாது. அதானே வாழ்க்கை?
உங்க பின்னூட்டத்தை மனசிலே வெச்சுகிறேண்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-33147175822959206092008-11-28T19:21:00.000+05:302008-11-28T19:21:00.000+05:30வணக்கம்.மின்தமிழிலிருந்து உங்கள் பிளாகுக்கு வந்து ...வணக்கம்.மின்தமிழிலிருந்து உங்கள் பிளாகுக்கு வந்து உங்கள் கதையை ( ! )வாசித்து, கீதா சாம்பசிவம் சொல்வது சரிதான். ஆரம்பிக்கும்போதே முடிவு ஊகிக்க முடிகிறது.நல்ல கதையாளனுக்கு இறுதிவரை வாசகனை தொங்கலில் விடத் தெரியவேண்டும்.சித்தன் yugamayini.blogspot.comChithan Prasadhttps://www.blogger.com/profile/12458176846301223407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-36868877091685766932008-05-06T20:54:00.000+05:302008-05-06T20:54:00.000+05:30அதை முழுக்க எழுதாம போட தயக்கமா இருக்கு. இருக்கற வே...அதை முழுக்க எழுதாம போட தயக்கமா இருக்கு. இருக்கற வேலைல அது வேற கையாள முடியுமா என்று.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-88918128545793249562008-05-06T20:09:00.000+05:302008-05-06T20:09:00.000+05:30என்னமோ தொடர்கதை தயாரா இருக்கு வெளியிடனு சொன்னாப்பல...என்னமோ தொடர்கதை தயாரா இருக்கு வெளியிடனு சொன்னாப்பலே நினைப்பு, வந்தால் ஒண்ணையும் காணோம்? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-18178969681773224152008-02-20T19:28:00.000+05:302008-02-20T19:28:00.000+05:30//கதையைப் படிக்க ஆரம்பிச்சதுமே புரிஞ்சு போச்சு முட...//கதையைப் படிக்க ஆரம்பிச்சதுமே புரிஞ்சு போச்சு முடிவு! :)))))))))///

உங்களுக்கெல்லாம் கதையே சொல்லக்கூடாது.
:-)))))))))))))))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-80881709308866046252008-02-20T15:31:00.000+05:302008-02-20T15:31:00.000+05:30குழப்பம் எல்லாம் முதல்லே இருந்துச்சு, அப்புறம் வந்...குழப்பம் எல்லாம் முதல்லே இருந்துச்சு, அப்புறம் வந்து இந்தக் கதையைப் படிக்க ஆரம்பிச்சதுமே புரிஞ்சு போச்சு முடிவு! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-45338080032046871362008-02-20T15:23:00.000+05:302008-02-20T15:23:00.000+05:30சரி, சரி, அதையும் படிக்க வைக்க எவ்வளவு முயற்சி? பட...சரி, சரி, அதையும் படிக்க வைக்க எவ்வளவு முயற்சி? படிச்சுட்டே வரேன்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-55196896489347285482008-01-02T21:22:00.000+05:302008-01-02T21:22:00.000+05:30இதை படிக்கும் முன்னால ரெண்டுல ஒண்ணு படிச்சீங்கதானே...இதை படிக்கும் முன்னால ரெண்டுல ஒண்ணு படிச்சீங்கதானே? இல்லாட்டா கொஞ்சம் குழம்பலாம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com